விமலன்

விமலன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; எடப்பாடி பழனிசாமி முதல் போலீஸ்காரர் வரை நடவடிக்கை வேண்டும்: சீமான் வலிய்றுத்தல்!.

தமிழில் அர்ச்சனை செய்ய உத்தரவிட திராணி இல்லாத ‘திராவிட மாடல்’ அரசு: சீமான் குற்றச்சாட்டு!.

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை அறநிலையத்துறையும், இந்த அரசும் கண்டுகொள்ளவில்லை என்று சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தி.மு.க எம்.எல்.ஏ மொய் விருந்து விவகாரம்; வருமானவரித்துறைக்கு காது குத்திய விஞ்ஞான ஊழல்: அண்ணாமலை அதிரடி!.

தி.மு.க எம்.எல்.ஏ மொய் விருந்து விவகாரம்; வருமானவரித்துறைக்கு காது குத்திய விஞ்ஞான ஊழல்: அண்ணாமலை அதிரடி!.

மக்களையும், அரசையும் முட்டாள்களாக நினைத்து துலாபாரங்களையும், மொய் விருந்தையும் நடத்துவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத அரசு எதற்கு?: சீமான் கொந்தளிப்பு!.

பழனி கோவில் விவகாரம்: இழந்த உரிமைகளை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது – சீமான்

பழனியிலுள்ள கோயிலின் வழிபாட்டுக் கட்டணத்தைப் பெறுவதற்குப் பண்டாரங்களே உரியவர்கள் என்ற தீர்ப்பை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார்.

தொடரும் மோதல்!: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் இன்று விசாரணை: உச்சகட்ட பரபரப்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்!.

அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை இறுதி விசாரணை!.

அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

தொடரும் மோதல்!: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் இன்று விசாரணை: உச்சகட்ட பரபரப்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்!.

தொடரும் மோதல்!: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் இன்று விசாரணை: உச்சகட்ட பரபரப்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்!.

அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறியீட்டு வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது.

ஓ.பி.எஸ் சுய புத்தி இல்லாதவர், சுயநலக்காரர்; அவரை பற்றி பேசவே வெட்கப்படுகிறேன்: கே.பி.முனுசாமி அதிரடி பேட்டி!.

ஓ.பி.எஸ் சுய புத்தி இல்லாதவர், சுயநலக்காரர்; அவரை பற்றி பேசவே வெட்கப்படுகிறேன்: கே.பி.முனுசாமி அதிரடி பேட்டி!.

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

கள்ளக்காதலனிடம் பறித்து தனது காதலனிடம் கொடுத்த அழகி: 550 சவரன் மாயமான விவகாரத்தில் துப்பு துலங்கியது!.

கள்ளக்காதலனிடம் பறித்து தனது காதலனிடம் கொடுத்த அழகி: 550 சவரன் மாயமான விவகாரத்தில் துப்பு துலங்கியது!.

பூந்தமல்லி தொழிலதிபர் கொடுத்த 550 சவரன் நகைகளை தனது இன்னொரு காதலனிடம் கொடுத்திருப்பதாக சுவாதி காவல்துறையினரின் விசாரணையில் கூறியுள்ளார்.

இன்னொரு போருக்கு நானும், பா.ம.க-வினரும் தயார்- டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!.

மின் தடை இல்லாமல் இருப்பதை அரசும், மின் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!.

தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜமத்கனியின் பெயரை சூட்டுக: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: ஆக்கப்பூர்வமான முடிவை முதல்வர் எடுப்பார் என்று நம்புகிறேன்!: டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்!.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; மூவர் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்பு: அலங்கநல்லூர் அருகே பரபரப்பு!.

விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; மூவர் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்பு: அலங்கநல்லூர் அருகே பரபரப்பு!.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்ததில் 3 பேர் மரணம், ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Page 1 of 54 1 2 54
  • Trending
  • Comments
  • Latest

Recent News