Yuvaraj

Yuvaraj

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பரம எதிரிகள் மோதும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்?!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பரம எதிரிகள் மோதும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்?!

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை போட்டி தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மீண்டும் மிரட்டிய இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்; பணிந்த ஜிம்பாவே பேட்டிங் வரிசை: தொடரை கைப்பற்றிய இந்தியா!.

மீண்டும் மிரட்டிய இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்; பணிந்த ஜிம்பாவே பேட்டிங் வரிசை: தொடரை கைப்பற்றிய இந்தியா!.

ஜிம்பாவே கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

உலக கோப்பையை போன்றே ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வீழ்த்துவோம்: முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஆருடம்!.

உலக கோப்பையை போன்றே ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வீழ்த்துவோம்: முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஆருடம்!.

கடந்த டி-20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது போல் இந்த முறையும் வீழ்த்துவோம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாஷ்-அவுட் செய்து வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணி!.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாஷ்-அவுட் செய்து வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணி!.

WI vs IND வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக...

கடன் தொல்லையா; கள்ளத்தொடர்பா?!: மனைவி குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்!.

கடன் தொல்லையா; கள்ளத்தொடர்பா?!: மனைவி குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்!.

கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் மனைவி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற மகள் பட்டியலினத்தவரை காதலித்ததால் ஆத்திரம்; கொன்று புதைத்த தந்தை: பரபரப்பு பின்னணி!.

பெற்ற மகள் பட்டியலினத்தவரை காதலித்ததால் ஆத்திரம்; கொன்று புதைத்த தந்தை: பரபரப்பு பின்னணி!.

மைசூரில் பட்டியலின இளைஞரை காதலித்த 17 வயது மகளை, கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிகார தந்தையால் வந்த வினை: மருந்து தடவிய பஜ்ஜியை உண்ட சிறுவன் பலி!.

குடிகார தந்தையால் வந்த வினை: மருந்து தடவிய பஜ்ஜியை உண்ட சிறுவன் பலி!.

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட உட்கொள்ளும் மருந்தை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் தியாகச் சுவர்: ஜூலையில் திறப்பு!.

புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் தியாகச் சுவர்: ஜூலையில் திறப்பு!.

புதுச்சேரியில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் திறக்கப்படுவதை ஒட்டி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

IPL 2022 Final | மகுடம் சூடப்போவது யார்?: இறுதிப்போட்டியில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்!.

IPL 2022 Final | மகுடம் சூடப்போவது யார்?: இறுதிப்போட்டியில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்!.

ஐ.பி.எல் 2022 இறுதிப்போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முன்னோடியாக இந்தியா உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முன்னோடியாக இந்தியா உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Page 1 of 26 1 2 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News