கல்வி & வேலைவாய்ப்பு

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்!.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது, இதற்கு 9 ஆயிரத்து 455 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.

Read more

பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் 25 ஆம் தேதி முதல் தொடங்கும்: அமைச்சர் பொன்முடி!.

பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

Read more

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Read more

தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் திறப்பு: பஸ் பாஸ் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி!.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை: ரேண்டம் எண் இன்று வெளியீடு-தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான  ரேண்டம் எண் இன்று வெளியாக உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை: கட் ஆப் சிக்கலை தீர்க்க புதிய நடைமுறை!.

பொதுத்தேர்வு ரத்து காரணமாக மாணவர்களின் கட் ஆப் உயர்வால் சிக்கலை தீர்க்க உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Read more

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது.

Read more

சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Read more

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு குறித்து விரைவில் முடிவு – மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News