கிரிக்கெட்

பாதியில் வெளியேறிய ஹிட் மேன்; குழப்பத்தில் ரசிகர்கள்: விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ!.

வெஸ்ட் இண்டீஸ் அனிக்கு எதிரான 3 வது டி-20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாதியில் வெளியேறியதால் ரசிகர்களிடையே குழப்பம் நிலவியது.

Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாஷ்-அவுட் செய்து வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணி!.

WI vs IND வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக...

Read more

வேகத்தை கூட்டினால் அதை விட வேகமாக காணாமல் போவாய்: முன்னாள் பயிற்சியாளர் எச்சரிக்கை!.

ஐ.பி.எல் 2022: உம்ரான் மாலிக் வேகத்தை கூட்டினால் அதைவிட வேகமாக கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி விடுவார் என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Read more

IPL 2022 ; முதல் அணியாக பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே: எம்.எஸ்.தோனியின் வரவால் சென்னை ரசிகர்கள் உற்சாகம்!

IPL 2022 ; முதல் அணியாக பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே: எம்.எஸ்.தோனியின் வரவால் சென்னை ரசிகர்கள் உற்சாகம்!

Read more

ஒரு டெஸ்ட் போட்டி; 90 ஆண்டுகளில் நிகழாத சாதனைகள்: சாதனைக்கு மேல் சாதனை படைத்த ரோஹித்தின் படை!.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன் ஏராளமான சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

Read more

IND vs SL முதல் டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்ஸில் அபார சதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா: வலுவான நிலையில் இந்தியா!.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அசத்தியுள்ளார்.

Read more

IND vs SL முதல் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!.

IND vs SL முதல் டெஸ்ட் போட்டி: போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!.

Read more

தொடர்ச்சியாக 3 டி-20 தொடர்களை முழுமையாக கைப்பற்றிய இந்தியா: டி-20 போட்டிகளில் சிகரத்தை எட்டி சாதனை!.

இலங்கைக்கு எதிரான 3 வது டி-20 போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Read more

முதல் டி-20 போட்டி: இலங்கையை சிதறடித்த இந்தியா; 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!.

INDvsSL: இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 62 ரன்கல் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Read more

ஐ.பி.எல் 2022: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் வற்புறுத்தலால் தேதியை மாற்றுகிறதா பி.சி.சி.ஐ?!.

IPL 2022: ஐ.பி.எல் 2022 சீசனுக்கான தேதிகள் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Read more
Page 1 of 11 1 2 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News