செய்திகள்

சிறுவன் செய்த காரியத்தால் நள்ளிரவில் அல்லோகலப்பட்ட முதல்வர் வீடு: வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்படைந்த போலீசார்!.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more

பழனி கோவில் விவகாரம்: இழந்த உரிமைகளை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது – சீமான்

பழனியிலுள்ள கோயிலின் வழிபாட்டுக் கட்டணத்தைப் பெறுவதற்குப் பண்டாரங்களே உரியவர்கள் என்ற தீர்ப்பை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார்.

Read more

அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை இறுதி விசாரணை!.

அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

Read more

தொடரும் மோதல்!: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் இன்று விசாரணை: உச்சகட்ட பரபரப்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்!.

அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறியீட்டு வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது.

Read more

ஓ.பி.எஸ் சுய புத்தி இல்லாதவர், சுயநலக்காரர்; அவரை பற்றி பேசவே வெட்கப்படுகிறேன்: கே.பி.முனுசாமி அதிரடி பேட்டி!.

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; எடப்பாடி பழனிசாமி முதல் போலீஸ்காரர் வரை நடவடிக்கை வேண்டும்: சீமான் வலிய்றுத்தல்!.

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான அத்தனை பேர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Read more

கள்ளக்காதலனிடம் பறித்து தனது காதலனிடம் கொடுத்த அழகி: 550 சவரன் மாயமான விவகாரத்தில் துப்பு துலங்கியது!.

பூந்தமல்லி தொழிலதிபர் கொடுத்த 550 சவரன் நகைகளை தனது இன்னொரு காதலனிடம் கொடுத்திருப்பதாக சுவாதி காவல்துறையினரின் விசாரணையில் கூறியுள்ளார்.

Read more

மின் தடை இல்லாமல் இருப்பதை அரசும், மின் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!.

தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: ஆக்கப்பூர்வமான முடிவை முதல்வர் எடுப்பார் என்று நம்புகிறேன்!: டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்!.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

Read more

விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; மூவர் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்பு: அலங்கநல்லூர் அருகே பரபரப்பு!.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்ததில் 3 பேர் மரணம், ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read more
Page 1 of 50 1 2 50
  • Trending
  • Comments
  • Latest

Recent News