தமிழகம்

காதலிப்பதாக கூறி பெண் டாக்டரை ஏமாற்றிய போலி டாக்டர்: மேலும் பல பெண்களிடம் மோசடி செய்தது அம்பலம்..!

திருமண தகவல் மையம் மூலம் பெண்கள் பலரிடம் பழகி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

இனி எது நடந்தாலும் தலைமை ஆசிரியரே பொறுப்பு: அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்த பள்ளி கல்வித்துறை!.

பள்ளிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

Read more

தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கைக் குழந்தையுடன் வந்த பெண்கள் கண்ணீர்!.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சில மையங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more

14 கி.மி நடந்தே மலைவாழ் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோரிக்கையை உடனே நிறைவேற்றி அசத்தல்!.

மலைவாழ் கிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்து சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றினார்.

Read more

தமிழகத்தில் 2000-க்கு மேல் எகிறிய கொரோனா பாதிப்பு: முதல்வர் இன்று ஆலோசனை!.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Read more

டெல்டா பாசனம்: மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Read more

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!.

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Read more

திருவண்ணாமலை: மடிப்பாக்கத்தில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

செய்யாறு அடுத்த மடிப்பாக் கத்தில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் 2  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Read more

நெல்லை கல்குவாரியில் நள்ளிரவில் விபத்து: மூவர் பலி ஒருவர் படுகாயம்!.

நெல்லை மாவட்டம் அடைமதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read more

ஊட்டியில் கோடைவிழா: 17 வது ரோஜா கண்காட்சி தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!.

கோடை விழாயொட்டி ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Read more
Page 1 of 25 1 2 25
  • Trending
  • Comments
  • Latest

Recent News