மாநிலம்

ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து தீ விபத்து: ஆட்டோவில் பயணித்த 8 பேரும் உடல் கருகி பலி!.

ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பயணம் செய்த எட்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

Read more

பெற்ற மகள் பட்டியலினத்தவரை காதலித்ததால் ஆத்திரம்; கொன்று புதைத்த தந்தை: பரபரப்பு பின்னணி!.

மைசூரில் பட்டியலின இளைஞரை காதலித்த 17 வயது மகளை, கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

6 குழந்தைகளை அடுத்தத்து கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்: விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்!.

கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

குடிகார தந்தையால் வந்த வினை: மருந்து தடவிய பஜ்ஜியை உண்ட சிறுவன் பலி!.

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட உட்கொள்ளும் மருந்தை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் தியாகச் சுவர்: ஜூலையில் திறப்பு!.

புதுச்சேரியில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் திறக்கப்படுவதை ஒட்டி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read more

பேயை விரட்ட தீக்குழி பூஜை: இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!.

பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தீக்குழியில் நிற்க வைக்கப்பட்ட இளம்பெண் தீயில் விழுந்ததால் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

Read more

காத்து வாக்குல ரெண்டு காதல் செய்த கில்லாடி மாணவன்: நடுரோட்டில் சண்டையிட்ட மாணவிகள்!.

காத்து வாக்குல ரெண்டு காதல் செய்த கில்லாடி மாணவன்: நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட மாணவிகள்!.

Read more

செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்: ரயில் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி பரிதாப பலி!.

10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது, ரயில் மோதி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

Read more

ஹிந்தி  தேசிய மொழியா?: மற்ற மாநில முதல்வர்களை வம்புக்கு இழுக்கும் மம்தா!.

ஹிந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்பது குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் விவாதிக்க உள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Read more

5 மாத குழந்தையை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்: குடியாத்தத்தில் மீட்பு!

5 மாத குழந்தையை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்: குடியாத்தத்தில் மீட்பு!

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News