மாவட்டம்

எரியூட்டப்பட்ட சடலத்தை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த போலீசார்: திட்டக்குடி அருகே பரபரப்பு!.

திட்டக்குடி அருகே தற்கொலை செய்து கொண்டவரின் எரியூட்டப்பட்ட சடலத்தை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் மரணம்: மழையால் நேர்ந்த துயரம்!.

மழையின் போது மின்சாரம் தாக்கியால் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

NLC India || பணி நேரத்தில் உயிரிழந்த தொழிலாளி: உறவினர்கள் போராட்டம்!.

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியின்போது தொழிலாளி ஒருவா் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

டூ-வீலர் மீது மோதிய பஸ் மின் கம்பத்தில் உரசி தீப்பற்றியது: கோர விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாப பலி!.

குள்ளஞ்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் மோதிய தனியார் பேருந்து மின் கம்பத்தில் உரசி தீப்பிடித்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Read more

இன்ஸ்டாகிராம் காதல் எதிரொலி: திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Read more

ஜீப்பை சுற்றி ரோடு போட்ட மாநகராட்சி ஊழியர்கள்: சமூக வலைதளங்களில் பரவிய போட்டோவால் எழுந்த சர்ச்சை!.

சாலையோரம் நின்று கொண்டிருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் அதனை ஒட்டி புதிய தார் சாலை அமைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Read more

நடத்தையில் சந்தேகம்: மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக கணவன் வாக்குமூலம்!.

நடத்தையில் சந்தேகப்பட்டு இரும்பு கம்பியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவனின் செயல் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம்: இளம் பெண்ணை வெட்டி ரோட்டில் வீசிய கள்ளக்காதலன்!.

கள்ளக்காதலியை வெட்டிக்கொன்று சடலத்தை சாலையோரம் வீசிய இளைஞரை திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்தனர்.

Read more

தலைமை ஆசிரியர் கொடுத்த அறிவுறையால் கோபம்: வீடுகளில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்!.

பண்ருட்டி அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் வீடுகளில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து: 1 பெண் படுகாயம்; 3 பேர் உயிரிழப்பு!.

கேப்பர் குவாரி அருகேயுள்ள கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்

Read more
Page 1 of 15 1 2 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News