வானிலை

தீவிரமடைந்த ‘அசானி’ புயல்: சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!.

அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Read more

கோடையில் மிரட்டும் கனமழை: ஏப்ரல் 12 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!.

வெப்பச்சலனம் காரணமாக 2 நாட்களுக்கு டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

அடுத்த சில மணிநேரங்களில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Read more

கோடையில் மிரட்டும் மழை: 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வுமையம்  

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

Read more

தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களுக்கு மீண்டும் வருகிறது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!.

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read more

மீண்டும் மிரட்டும் மழை; தமிழகத்தில் ஜனவரி 4ம் தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!.

ஜனவரி 4ம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

மீண்டும் மிரட்டும் மழை: தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read more

மீண்டும் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

மீண்டும் மிரட்டும் மழை: வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!.

நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

11 மாவட்டங்களில் மீண்டும் மழை; 16 ஆம் தேதி வரை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!.

வரும் 16 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News