விளையாட்டு

T 20 World Cup Final: எதிர்பார்ப்புகள் இன்றி களமிறங்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!.

டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Read more

டி20 உலகக்கோப்பை தொடர் : அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்?!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Read more

டி20 உலகக்கோப்பை தொடர்: ஸ்காட்லாந்து எலிகளை வேட்டையாடிய இந்திய புலிகள்!.

டி20 உலகக்கோப்பை தொடரில்  ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Read more

உலகக்கோப்பை டி-20 தொடர்: முதன் முறையாக இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாதனை!.

உலகக்கோப்பை டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

Read more

போட்டி தொடங்கும் முன்பே 4 வீரர்கள் நாடு திரும்பினர்: பி.சி.சி.ஐ அதிரடி உத்தரவு!.

உலகக் கோப்பை டி-20 தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 12 சுற்று இன்று தொடங்க உள்ளது.

Read more

உலகக்கோப்பை டி-20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது யார்?: மைக்கேல் வாகன் ஆருடம்!.

உலகக்கோப்பை டி-20 தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இருக்கும் அணி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆருடம் கூறியுள்ளார்.

Read more

டி-20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!.

உலகக்கோப்பை டி-20 பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

Read more

IPL 2021: முதல் அணியாக ஃப்ளே-ஆப் சுற்றை உறுதி செய்தது சி.எஸ்.கே!.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃப்ளே ஆப் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News