இந்தியா

இந்திய அளவிலான செய்திகள்

ரெயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்புகள் சதி: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!.

பஞ்சாப்பை சுற்றியுள்ள பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களை தகர்க்க சதி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Read more

ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஞானவாபி மசூதி வழக்கை  நீதித்துறையில் அனுபவம் மற்றும் மூத்த நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Read more

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை: நாடு முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை!.

தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Read more

NEET 2022 || நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Read more

மசூதிகளில் ஒலிபெருக்கிகள் நீக்கப்பட்டதை போல கோயில்களிலும் பின்பற்றப்பட வேண்டும்: தலைமை காதீப் அறிவுறுத்தல்!.

மசூதிகளில் ஒலிபெருக்கிகள் நீக்கப்பட்டதை போல கோயில்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று முகமது.எம்.இம்ரான்.ரஷதி கூறியுள்ளார்.

Read more

மேலும் 6 மாதம் இலவசம்; ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!.

மத்திய அரசு வழங்கும் இலவச ரேசன் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

தொடர்ச்சியாக அதிகரிக்கும் பெட்ரோல்-டீசல் விலை: அதிர்ச்சியளிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!.

Petrol-Diesel Price Update: கடந்த 6 நாட்களில் 5 வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Read more

மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி: நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி

நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Read more

எல்.பி.ஜி சிலிண்டர்கள் மீண்டும் விலை உயர்வு: விலை உயர்வுக்கு ரஷ்யா-உக்ரைன் போர் காரணமா?!.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உத்திரப்பிரதேச தேர்தலுக்கு பிறகு எல்.பி.ஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read more
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News