அரசியல்

அரசியல் செய்திகள்

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, கட்சியையும் யாரும் அடாவடியாக, அபகரிக்க முடியாது: தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ் பெருமிதம்!.

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, அபகரிக்க முடியாது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

Read more

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களுக்கு வாசலை திறந்துவிடுவதுதான் மு.க.ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் ஆட்சியா? – கொந்தளித்த சீமான்!.

ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவரை அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியில் நியமனம் செய்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக சீமான் கூறியுள்ளார்.

Read more

போதைப் பொருட்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!.

போதைப் பொருட்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Read more

பீகார் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!.

பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read more

காஞ்சிபுரத்தில் இனி கஞ்சிக்கே வழியிருக்காது: சீமான் கொந்தளிப்பு!.

விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Read more

அமைச்சர் வீட்டை முற்றுகையிட அணி அணியாய் திரண்ட பா.ஜ.கவினர்: ரணகளமான விருதுநகர்!.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க வினர் 280 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Read more

அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத அரசு எதற்கு?: சீமான் கொந்தளிப்பு!.

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Read more

மனு அளிக்கவந்தால் அடிப்பீர்களா?: அமைச்சரை அலற வைத்த அண்ணாமலை!.

மனு அளிக்க வந்த பெண்ணை அமைச்சர் பேப்பரால் தாக்கிய விவகாரத்தை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

Read more

எல்லாத்தையும் வித்துட்டு போறதுக்கு பேர்தான் திராவிட மாடலா?: முதல்வரை சீண்டும் சீமான்!.

பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more

அரசியல் பழிவாங்கலை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்: தி.மு.க-வுக்கு ஈ.பி.எஸ் எச்சரிக்கை!.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் நிறுவனங்களில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more
Page 1 of 19 1 2 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News