உலகம்

உலக அளவிலான செய்திகள்

கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் சமூகவலைத்தளம் விரைவில் அறிமுகம்: வைரலாகும் எலான் மஸ்க்-கின் ட்விட்டர் பதிவு!.

புதிய சமூகவலைத்தளம் குறித்த கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்கின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Read more

சவுதி எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அராம்கோ நிறுவன கிடங்கில் பயங்கர தீ விபத்து!.

சவுதி எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Read more

உக்ரைன் போர்: ரஷ்ய ராணுவத்தினரின் குண்டுவீச்சு தாக்குதலுக்கு பரிதாபமாக பலியான ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர்!.

உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சுத் தாக்குதலில் ரஷ்ய பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Read more

கைலாசாவிலும் தொடரும் நித்தியானந்தாவின் பாலியல் குற்றங்கள்: இ-மெயிலில் வந்த புகாரால் பரபரப்பு!.

கைலாசாவில் வசித்த பெண்ணுக்கு நித்தியானந்தா பாலியல் தொந்தரவு அளித்ததாக இ-மெயிலில் வந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் சீன மலையில் மோதி விபத்து – 133 பயணிகளின் நிலை என்ன?!.

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி: முன்னணி கியாஸ் நிறுவனங்கள் மூடல்!.

இலங்கையின் முன்னணி சமையல் எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

Read more

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ. 50 அதிகரிப்பால் மக்கள் கடும் அவதி!.

இலங்கையில் ஒரே நாளில் பெட்ரோல் விலை ரூ. 50-ம் டீசல் ரூ.75-ம் உயர்த்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

இடைவிடாமல் கொட்டும் கன மழை: ஆஸ்திரேலியாவில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!.

ஆஸ்திரேலியாவில் இடைவிடாமல் கொட்டி வரும் பேய் மழையால் அங்குள்ள 2 மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

Read more

14வது நாளாக நீடிக்கும் போர்: ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை!.- ஜோ பிடன் அதிரடி

உக்ரைன் போர் எதிரொலியால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதாக அமெரிக்க அதிபர் பிடன்  அறிவித்துள்ளார்.

Read more

3 வது உலகப் போருக்கு அடிகோலும் வட கொரிய அதிபர்: அமெரிக்காவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு!.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம் என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News